Home / eBooks / Sappendru Oru Arai
Sappendru Oru Arai eBook Online

Sappendru Oru Arai (சப்பென்று ஓர் அறை)

About Sappendru Oru Arai :

கடந்த ஒன்றரை வருடங்களாக நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். நகைச்சுவை, கோபம், அன்பு, பாசம், காதல் எல்லாம் கலந்த கதைகளின் கலவை இந்தப் புத்தகம். என் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. வாருங்கள் வாசிக்கலாம்….

About Lalitha Shankar :

முகநூலில் மத்யமரிலும் சங்கப்பலகையிலும் எழுதிப் பழகி இப்போது புஸ்தகாவில் காலடி வைத்திருக்கிறேன். அடிப்படையில் நானொரு குடும்பத்தலைவி மற்றும் மெடிக்கல் ட்ரான்ஸ்கரிப்ஷன் வேலை செய்கிறேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் உண்டு. அதற்கு அடிகோலிய சங்கப்பலகை மற்றும் மத்யமருக்கு நன்றிகள் ஆயிரம்.

Rent Now
Write A Review

Same Author Books