Home / eBooks / Sarithayanam
Sarithayanam eBook Online

Sarithayanam (சரிதாயணம்)

About Balaganesh :

பாலகணேஷ் 25 ஆண்டு காலம் பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவர். பல்வேறு பத்திரிகைகளில் புத்தக வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து இப்போது எழுத்துத் துறையில் இருக்கிறார். 2010ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நகைச்சுவைக் கதைகள், மர்மக் கதைகள் இரண்டு துறைகளிலும் எழுதுவதில் விருப்பம் உள்ளவர். வரும் ஆண்டுகளில் நிறையப் புத்தகங்கள் எழுதி வெளியிடும் முனைப்புடன் உள்ளவர்.

Rent Now
Write A Review

Rating And Reviews

  இராய செல்லப்பா நியூஜெர்சி

நாடோடி என்றொரு நகைச்சுவை எழுத்தாளர் இருந்தார். தன் மனைவியை வைத்தே தனது கதைகளைப் பின்னுவார். பாலகணேசும் அதே வர்க்கம். மனைவி சரிதாவை உண்டு இல்லை எனு பண்ணிவிடுகிறார். ஒரே நகைச்சுவை அட்டகாசம்தான்! 'துப்பட்டா' என்ற சொல்லைவைத்துக்கொண்டு என்னமாய் விளையாடுகிறார்! கண்ணியமான காமெடி.

Same Author Books