முரளிமோகன், செல்வமோகன் என்கிற இரு சகோதரர்களுக்கு இடையே பெரியப்பாவின் சொத்துக்கான வாரிசு மோதல் நடக்கிறது. அதனால் இருவருக்கும் மன அழுத்தம் உண்டாகிறது. இதற்கு இடையில் ஒரு பெண்ணால் இருவர் வாழ்விலும் காதல் வருகிறது. இது பெரிய மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த போட்டியில் யார் இரண்டிலும் ஜெயித்தார்கள் என்பதும், அதற்கு யார் யார் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்பதையும் ஜெய்சக்தியின் நடையில் படித்துப் பாருங்கள்.
Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Rent Now