Home / eBooks / Serndhathey Nam Jeevaney…!
Serndhathey Nam Jeevaney…! eBook Online

Serndhathey Nam Jeevaney…! (சேர்ந்ததே நம் ஜீவனே...!)

About Serndhathey Nam Jeevaney…! :

'சேர்ந்ததே நம் ஜீவனே...!' நாவலில் பூம்பாறை எஸ்டேட்டை கதைக்களமாக்கி இருக்கிறேன். நாயகி மானஸா உங்கள் மனதை நிச்சயம் கொள்ளை அடிப்பாள். நாயகன் மாதேஷ், மானஸா, லிங்கமூர்த்தி என்று விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப கதாபாத்திரங்களுடன் கதையைப் புனைந்திருக்கின்றேன்.

பிரச்சினைக்குரிய முடிச்சு அவிழும் தருணத்தில்... வாசகர்கள் கண்டிப்பாய் திகைப்பதோடு... மனதளவில் என்னைப் பாராட்டுவீர்கள் என்பது திண்ணம்.

- லட்சுமி பிரபா

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books