Home / eBooks / Shruthi Prakashin Sirukathaigal - Thoguthi 1
Shruthi Prakashin Sirukathaigal - Thoguthi 1 eBook Online

Shruthi Prakashin Sirukathaigal - Thoguthi 1 (ஸ்ருதி பிரகாஷின் சிறுகதைகள் - தொகுதி 1)

About Shruthi Prakashin Sirukathaigal - Thoguthi 1 :

இதில் ஒவ்வொரு கதையும் ஒரு முத்து. அதே போல பல முத்துக்களை சேர்த்து கட்டிய அழகான சரம்தான் இந்த சிறுகதை தொகுப்பு. இது முதல் பாகம். காதல், குடும்பம், சமூக பிரச்னை என பல ரசங்களையும் படிப்பவர்களுக்கு வழங்கும் ஒரு விறுவிறுப்பான தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நாவலை படித்த திருப்தியை வாசகர்களுக்கு தரும்.

About Shruthi Prakash :

ஸ்ருதி பிரகாஷ். பள்ளிப்படிப்பு சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில். சத்யபாமா பல்கலை கழகத்தில் பி.டெக்..பயோ டெக்னாலஜி முடித்துள்ளார்.

முறையான சங்கீதம் பயின்றவர். மற்றும் வீணை வாசிக்கவும் தெரியும். எழுத வந்தது ஜூலை 2020 யில். இதுவரை, குமுதம், குங்குமம், கலைமகள், கல்கி, மங்கையர் மலர், சிநேகிதி போன்ற முன்னணி பத்திரிகைகளில் கதை வெளியாகி விட்டது.

தொடர்ந்து எல்லா நட்சத்திர பத்திரிகைகளிலும் கதைகள் கேட்கப்படுகிறது.

"வந்தாள் வரலஷ்மி" முதல் நாவல்.. புஸ்தகா அறிமுகப்படுத்துகிறது.

அப்பா பிரபல எழுத்தாளர் தேவிபாலா.

எழுத்துலக வாரிசு ஸ்ருதி பிரகாஷ் உருவாகி விட்டார்.

Rent Now
Write A Review

Same Author Books