Home / eBooks / Sindhu Nathi Poovey...
Sindhu Nathi Poovey... eBook Online

Sindhu Nathi Poovey... (சிந்து நதிப்பூவே...)

About Sindhu Nathi Poovey... :

வணக்கம் வாசகர்களே...

சிந்துநதிப் பூவே என்ற இந்த கவிதை தொகுப்பு காதலை பேசுகிறது. மனதில் ஊறும் காதலில் எழும் எண்ணங்கள் சிறு சிறு குறிப்புகள் ஆகியவற்றை பதிவு செய்துள்ளேன். இதை படிக்கும் போது அந்த அனுபவத்தை கடந்து வந்தவர்கள் ரசிப்பார்கள். அனுபவம் பெறாதவர்கள் அதை அனுபவிக்க துடிப்பார்கள்.

About Vishnudasan :

பத்திரிகையாளரான திரு.விஷ்ணுதாசன் 25 ஆண்டுகளுக்கு மேலாக அத்துறையில் அனுபவம் பெற்றவர். தற்போது முன்னணி நாளிதழில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு இதழ்கள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், இணைய இதழ்களில் இவரது கவிதைகள் பிரபலம்.

கவிதைகள் மட்டுமின்றி தினகரன் ஆன்மிக பலன் மாத இதழில் அவர் எழுதிய ஆன்மீக கவிதைகள் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது. சென்னை வானொலியில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். கதை, நாடகம், மொழிபெயர்ப்பு என்று இலக்கிய தளத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rent Now
Write A Review

Same Author Books