Home / eBooks / Siraiyil Oru Siruthai
Siraiyil Oru Siruthai eBook Online

Siraiyil Oru Siruthai (சிறையில் ஒரு சிறுத்தை)

About Siraiyil Oru Siruthai :

அழிந்து போன இனத்திலிருந்து தப்பி பிழைத்த ஒரே ஆள் அகுத்தா.அதற்கு பழி வாங்க துடித்து கொண்டிருக்கிறான்.கொடூரனான அகுத்தாவின் நிர்வாகத்தில் உள்ள சிறைக்கு கைதியாக பிடிபட்டு அனுப்பப்படுகிறான் ஆதித்தன்.சிறைபட்ட தன் தம்பியை காப்பாற்ற இளம் துறவி வேடமேற்கும் அரிஞ்சயன் தன் தம்பியை காப்பாற்றுவதுடன் அகுத்தாவின் பழி வாங்கும் படலத்தையும் நிறைவேற்றி வைக்கிறான்.

About Erode Karthik :

ஈரோடு கார்த்திக்காகிய நான் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை "ப்ரதிலிபி"தளத்தில் எழுதியிருக்கிறேன்.ஆதித்தன்,அரிஞ்சயன் என்ற இரண்டு சகோதரர்களை வைத்து லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆங்கில தொடர் போல் எழுத முயற்சி செய்து 7 கதைகளை இதுவரை எழுதியுள்ளேன். மிஸ்ட்ரி, திகில், சஸ்பென்ஸ், க்ரைம் என பல ஜேனர்களில் எழுத முயற்சி செய்பவன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் எளியவன் நான்.

Rent Now
Write A Review

Rating And Reviews

  ajay

superb.so.....interesting

Same Author Books