Home / eBooks / Sonnathu Neethana?
Sonnathu Neethana? eBook Online

Sonnathu Neethana? (சொன்னது நீதானா?)

About Sonnathu Neethana? :

கதாநாயகி மீரா... அனாதையான அழகு தேவதை. இவள் ஒரு வாழும் கதாபாத்திரம்தான். நம்மில் ஒருத்திதான்... நடந்த உண்மைச் சம்பவத்திற்கு எனது தூரிகையால் கற்பனை முலாம் பூசி இந்தக் கதையை சித்தரிக்கின்றேன்.

விட்டுக் கொடுத்தாலும், தியாக மனப்பான்மையும், புரிந்து கொள்ளும் தன்மையும் இருந்தாலே... எப்பேர்ப்பட்டவரையும் அன்புக்கு அடிமையாக்கி இதய்ச் சிறைக்குள் அடைத்துவிடலாம் என்பதை நிரூபிக்கின்றாள் மீரா...

வறட்டு கவுரமும், முரட்டுப் பிடிவாதமும், வீம்பும் இருந்தால்... சொர்க்கம் போன்ற வாழ்க்கையும் நரகமாகிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றான் கதாநாயகன் கோகுல்...

மீராவுக்கு இறுதியில் 'மீண்ட சொர்க்கம்' எப்படி கிடைத்தது என்பதை அறிய இந் நாவலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books