Home / eBooks / Sooriyakanthi Pookkal
Sooriyakanthi Pookkal eBook Online

Sooriyakanthi Pookkal (சூரியகாந்தி பூக்கள்)

About Sooriyakanthi Pookkal :

இந்த நாவலில் பள்ளி மாணவி வீணா பெற்றவர்களின் அன்புக்காக ஏங்கித் தவிக்கிறாள். கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பெற்றவர்கள் மகளுக்காக உழைத்து வருகிறார்கள். நின்று நிதானித்து மகளிடம் பேசுவதற்கு கூட அவர்களுக்கு நேரமில்லை.

புரிதல் என்பது இரண்டு பக்கமும் அவசியம் அல்லவா? திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு இளம் பெண்ணும் தங்கள் மீது சிறு கரும்புள்ளி கூட விழாமல் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் பிற்காலத்தில் கண்ணீர் கடலில் தத்தளிக்க வேண்டும் என்பதை கமலியின் கதாபாத்திரம் சித்தரிக்கிறது. அன்புக்காக ஏங்கித் தவிக்கும் வீணா என்ற புள்ளி மான் ஒரு சதிகாரன் விரித்த வலையில் வசமாய் சிக்குகிறாள். எந்த சேதாரமும் இன்றி அந்த புள்ளி மான் தப்பியதா? இல்லையா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்...

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books