Home / eBooks / Tamil Nadaga Varalaru
Tamil Nadaga Varalaru eBook Online

Tamil Nadaga Varalaru (தமிழ் நாடக வரலாறு)

About Tamil Nadaga Varalaru :

நாடகங்களின் உரையாடல்கள் பேச்சு நடையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அண்மைக் காலங்களில்தான் குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1891 ஆம் ஆண்டு 'பம்மல்' சம்பந்த முதலியார் தொடங்கிய 'சுகுண – விலாச - சபா' என்ற குழுவினர் அரங்கேற்றிய நாடகங்களிலிருந்துதான்!

சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய அனேகமாக அத்தனை நாடகங்களிலும் ஏராளமான பாடல்களும், செய்யுள் வடிவும், வசன-நடையும் கலந்தேதான் இருந்தன.

சம்பந்த முதலியாரின் 'பாணி' 'பரிதிமாற்கலைஞர்', ' ஏகை சிவஷண்முகம் பிள்ளை', எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், தெ.போ.கிருஷ்ணஸ்வாமி பாவலர், 'கந்தசுவாமி முதலியார்', ப.நீலகண்டன், என்று தொடர்ந்து இன்றைய 'அமெச்சூர்' நாடக ஆசிரியர்கள்' வரை வளர்ந்திருக்கிறது.

இந்தப் பிரபல நாடக ஆசிரியர்களின் பங்களிப்பைத் தனித்தனியாகப் பின்னர் வரும் பக்கங்களில் தெரிந்து கொள்வோம். முதலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்த 'சமஸ்கிருத நாடகங்களின்’ வரலாற்றிலிருந்து தொடங்குவோம்.

About Aranthai Manian :

Author of 30 books in Tamil so far. Freelance journalist for the past 40 years in Tamil and English. Professor of Film Technology at SRM SIVAJI GANESAN FILM INSTITUTE (2008 TO 2014); Presently at BLUE OCEAN FILM AND TELEVISION ACADEMY, CHENNAI. Actor on stage plays/films/TV serials, script-writer/Director in films and TV serials, Radio Braodcaster, Orator.

Rent Now
Write A Review