Home / eBooks / Thaaiyin Mugamingu Nizhaladuthu...
Thaaiyin Mugamingu Nizhaladuthu... eBook Online

Thaaiyin Mugamingu Nizhaladuthu... (தாயின் முகமிங்கு நிழலாடுது...)

About Thaaiyin Mugamingu Nizhaladuthu... :

உயிரென இருந்த தாயை சிறு வயதில் இழந்த ஒரு பெண் பருவ வயதில் அத் தாயின் அதே உருவத்துடன் ஓர் பெண்மணியை பார்க்கிறாள்.அதன் பின்பான அவளது மன நிலையும்..தாயின் மறு உருவில் இருக்கும் அப் பெண்மணியின் வாழ்வில் அவள் கொண்டு வரும் நல் மாற்றங்களும்..கதையில் காணலாம் பிரெண்ட்ஸ்..

About Viji Prabu :

ஹாய் பிரெண்ட்ஸ்.. நான் விஜி பிரபு..இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கும் நான் பத்மஸ்ரீ பதிப்பகம் என்கிற பெயரில் சொந்தமாக பதிப்பகம் வைத்திருக்கிறேன்.நானும் ஒரு நல்ல வாசகி என்பதால் ..என்னை போன்ற வாசகர்களுக்கு ஏற்றார்போல தரமான குடும்பக் கதைகளை கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கதைகளை கொடுத்து வருகிறேன்.எனது கதைகள் சுடற்கொடி மாத இதழில் மாத நாவலாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Rent Now
Write A Review