Home / eBooks / Thaniyadha Thagangal
Thaniyadha Thagangal eBook Online

Thaniyadha Thagangal (தணியாத தாகங்கள்)

About Jayasree Shanker :

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  கோபு

இந்தத் தங்களின் முதல் மின்னூல் வெளியீடு பற்றி என் வலைத்தளத்தினில் ஓர் சிறப்புப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_29.html இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் கோபு

Book Review  கோபு

தங்களின் தணியாத தாகங்கள் இந்த முதல் மின்னூல் வெளியீடு மூலம் தணிந்திருக்கும் என நினைக்கிறேன். :) என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள். மேலும் தங்களின் பல மின்னூல்கள் வெளிவர பிரார்த்திக்கிறேன்.

Same Author Books