Home / eBooks / Thoovanam
Thoovanam eBook Online

Thoovanam (தூவானம்)

About Thoovanam :

மழைக்கும் காதலிக்கும் உள்ள ஒற்றுமை.... இரண்டும் இல்லாத போது ... வறண்டு போகும் நெஞ்சம்.... சற்று தூவானம் பெய்தால்... நெஞ்சமெல்லாம் சிலிர்த்து போகும்

About Shyam :

வணக்கம்...

நான் ஷ்யாம் என்ற புனை பெயரில்  எழுதி வருகிறேன்...

திருநெல்வேலி மாவட்டத்தின்  கிராமத்தில்  பிறந்தவன் .... ஒற்றை இலக்க பள்ளிப்படிப்பை கூட தொடர முடியாமல்  சூழ்நிலை கோர தாண்டவம் ஆடினாலும்.... பயின்ற தமிழ்  போதுமென்று... மும்பை சென்றேன்....

பணியோடு சேர்த்து  வாசிப்பதில் அலாதி பிரியம் கொண்ட  எனக்கு நிறைய வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது....

மனதினில் கற்பனை கோட்டை விரிந்ததை உணர முடிந்தது.... என்றாலும்...  20 வருடம் கழித்தே  எழுத முடிந்தது...

வாழ்வில் கண்ட இன்னல்கள்... சம்பவங்கள்... சில  மனிதர்களின் வாழ்க்கை முறையை... என் கற்பனை கலந்து எழுதி வருகிறேன்...

பிரபலம் ஆவது மட்டும் என் நோக்கம் அல்ல.... சிறு எழுத்தாளன் ஆகும் முயற்சியில்... என் படைப்புகளை உங்கள் பார்வைக்கு... படைத்திருக்கிறேன்....

நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....

தொடர்புக்கு... Josephaasir3@gmail.com

அன்புடன்.... ஷ்யாம்...

Rent Now
Write A Review