Home / eBooks / T.M.S: Oru Pann-Paattu Sarithiram
T.M.S: Oru Pann-Paattu Sarithiram eBook Online

T.M.S: Oru Pann-Paattu Sarithiram (டி.எம்.எஸ்: ஒரு பண்-பாட்டுச் சரித்திரம்)

About T.M.S: Oru Pann-Paattu Sarithiram :

தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான பின்னணிப் பாடகர், டி.எம்.சௌந்தரராஜன் (T.M.Sounderarajan). மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் அவர்களே பாடுகிறார்களோ என்று மக்கள் எண்ணக்கூடிய அளவுக்கு அற்புதமாகப் பின்னணிப் பாடல்கள் பாடியவர் டி.எம்.எஸ் (T.M.S.). நாற்பது ஆண்டுகள் திரை உலகில் நிலைத்து, நான்கு தலைமுறை நாயகர்களுக்குப் பாடிய ஒரு பாட்டுக் கலைஞரின் வாழ்க்கை வரலாறு, 'டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம்' (TMS Oru Pann-paattu Sarithiram). ஒரு புதினத்தின் விறுவிறுப்போடு செல்லும் நெடிய நூல்.

திரை உலகிற்கு டி.எம்.எஸ். எப்படி வந்தார்?

அவருடைய குரல் ஒலிப்பதிவுக்கு ஏற்றதல்ல என்று எப்படிக் கூறப்பட்டது?

இரு திலகங்கள் டி.எம்.எஸ்ஸுடன் எப்படிப் பழகினார்கள்?

டி.எம்.எஸ். பாடிய வெற்றிப்பாடல்கள் எப்படி உருவாக்கப்பட்டன?

பல பிரபல இசை அமைப்பாளர்களுடன் டி.எம்.எஸ்ஸின் உறவு எப்படி இருந்தது?

சொந்த வாழ்க்கையில் டி.எம்.எஸ். சந்தித்த ஏற்றத்தாழ்வுகள் என்ன?

இவற்றைப் போல் பல கேள்விகளுக்குப் பதில் கூறும் இந்தப் புத்தகம், டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கையைத் திரை உலக சரித்திரங்களுடன் பின்னிப் பிணைத்து இனம் காட்டுகிறது.

''எப்படி இரு திலகங்களுக்குப் பாட கடவுள் என்னைப் படைத்தாரோ, அந்த வகையில் என் வாழ்க்கையை எழுது மிகச்சிறந்த எழுத்தாளரான வாமன்னை படைத்திருக்கிறார். இதை எண்ணி எண்ணி ஆச்சரியப்படுகிறேன்'' என்பது டி.எம்.எஸ். வாக்குமூலம்.

''நான் என்னை மிகச் சுதந்திரமானவன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வாமனன் என்னைவிட சுதந்திரமானவராக இருக்கிறார்,'' என்று துக்ளக் ஆசிரியர் சோ வியந்த வாமனனின் சிறந்த புரிதலுக்கும் அருமையான தமிழ் நடைக்கும் உழைப்பிற்கும் நல்ல எடுத்துக்காட்டு, 'டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம்'. 'படிக்கத் தொடங்கினால் முடிக்கும் வரை விடமுடியாது' என்பது ஆயிரக்கணக்கான வாசகர்களின் அனுபவம்.

About Vamanan :

Vamanan is an Indian writer, journalist and Tamil film music historian based in Chennai. He is known especially for his documentation of the lives of Tamil film music composers, singing stars and playback singers. Vamanan was awarded the Tamil Nadu government's Kalaimamani award (2005) for his contribution to Tamil film history and won the first prize of the Government of Tamil Nadu's Tamil development department for the first volume of 'Thirai Isai Alaigal' (2000).

A veteran journalist who has worked in The Hindu, Indian Express and India Today, as film critic of Indian Express, Madras, he was respected by the foremost artistes and directors for his independent, forthright and perceptive views. He has contributed many well-received articles in the 'Times of India' and 'Dinamalar'.

Vamanan is a rare instance of a writer who is equally facile in English and Tamil. After he began writing extensively in Tamil in the 1990s, amplified anthologies of his articles on the annals of Tamil film music were brought out by a leading publishing house and received with plaudits from common Tamil readers as well as discerning ones. A reader who is a post-doctoral research guide and professor in Singapore wrote thus of Vamanan's Tamil books: "The engaging style of writing, the personal reminiscences that are related at times and the musical insights that are brought forward conjure a sublimity of thought processes that are scarcely seen in other commentaries".

With a cycle of five volumes on 'Thirai Isai Alaigal', biographies on musical greats like T.M.Sounderarajan and composer G. Ramanathan, the first ever discography in South Indian film music in 'Mellisai Mannargal Paattu Payanam', two volumes on the musical career of K.V.Mahadevan and a graphic journey with the songs of 100 lyricists from 1931 to 2000, Vamanan has single handedly achieved the monumental work of documenting the lives of Tamil film music personalities.

A director of documentaries (including, 'Atmadarshan' with cinematography by national award winning cinematographer Ashok Kumar), curator of more than twenty musical albums, a lyricist hailed as a great poet by music composer M.S.Viswanathan, an actor in Cho's serials, Vamanan has also written, tuned and sung songs, as for example, 'Paadagan, Ezhisai Paadagan'.

Rent Now
Write A Review

Same Author Books