Home / eBooks / Ullam Rendum Ondru
Ullam Rendum Ondru eBook Online

Ullam Rendum Ondru (உள்ளம் ரெண்டும் ஒன்று)

About Ullam Rendum Ondru :

தன் கணவரைத் தவிர வேறு எந்த ஆணையும் நினைக்கமாட்டேன் என்று வாழும் மாதுரி. அவள் பணிபுரியும் அலுவலகத்தின் எம்.டி. மாதுரியை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறான். மாதுரிக்கு அது புரியவே அவனை மிரட்டுகிறாள். அதனால் ஆத்திரமடைந்த எம்.டி., மாதுரியைப் பற்றி அவள் கணவருக்கு தவறான மொட்டைக் கடிதம் ஒன்றை எழுதுகிறான். அந்தக் கடிதம் மாதுரியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியதென்று காண்போம்...

Rent Now
Write A Review