Home / eBooks / Un Ullam Irupathu Ennidamey…!
Un Ullam Irupathu Ennidamey…! eBook Online

Un Ullam Irupathu Ennidamey…! (உன் உள்ளம் இருப்பது என்னிடமே...!)

About Un Ullam Irupathu Ennidamey…! :

'உன் உள்ளம் இருப்பது என்னிடமே...!' நாவலில் மயிலாடும் பாறை எஸ்டேட்டை கதைக்களமாக்கி இருக்கிறேன்.

கதாநாயகி உத்ராவும், நாயகன் அபிமன்யுவும் உங்கள் மனதில் நிச்சயம் இடம் பெறுவார்கள்.

இதுபோன்றா குடும்ப நாவலில்... மென்மையான காதலும், ஃபேமிலி சென்டிமெண்ட்டும் கலந்து எழுதுவது வழக்கம்!

அந்த இரண்டு விஷயங்களுடன் விசேஷமாக வேறொன்றையும் சேர்த்து கதை புனைந்திருக்கிறேன். இக்கதையில் வரும் ரம்யமான பசுமையான காட்சிகள்... கண்டிப்பாய் உங்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்.

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Rating And Reviews

  Tamiazharasi

Very nice loveble story

Same Author Books