Home / eBooks / Unakkena Kaathu Kidappeaney
Unakkena Kaathu Kidappeaney eBook Online

Unakkena Kaathu Kidappeaney (உனக்கென காத்துக் கிடப்பேனே)

About Unakkena Kaathu Kidappeaney :

இது ஒரு அழகான அறிவியல் புனைவு வகையை சேர்ந்த காதல் கதை. கால இயந்திரத்தைக் கண்டறியும் நாயகன் சந்தர்ப்ப சூழ்நிலையால் பல நூறு வருடங்களுக்கு முன்னே செல்கிறான். நிகழ்காலத்தில் காதல் மனைவி காத்திருக்க, பழைய காலத்தில் இருக்கும் ஊர் தலைவி நாயகன் மேல் காதல் கொள்கிறாள். நாயகன் மறுபடி வந்தனா என்பதை பல வரலாற்று செய்திகளோடு சுவாரஸ்யமாக கூறியுள்ளேன். படித்து பாருங்கள் நண்பர்களே.

Rent Now
Write A Review

Same Author Books