Home / eBooks / Unakku Mattum
Unakku Mattum eBook Online

Unakku Mattum (உனக்கு மட்டும்)

About Unakku Mattum :

உனக்கு மட்டும் நாவல் ஒரு காதல் கலந்த சண்டை சச்சரவுகள் நிறைந்த குடும்ப கதை. அர்ஜுன் ராதிகா இருவரும் கணவன் மனைவி. பெரியவர்கள் பார்த்து செய்த கல்யாணம். அர்ஜுனுக்கு ஒரு தங்கை. ராதிகாவுக்கு ஒரு தங்கை. அர்ஜுன் தங்கையினால் ஆரம்பத்தில் இருந்து ராதிகாவிற்கு பிரச்சனை. அவளுக்கு பக்கபலமா அர்ஜுன் மட்டுமல்லாமல் அவனது குடும்பமே துணை நிற்கிறது. இருந்தும் அவளுக்கு பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை. அந்த பிரச்சனைகளை அவள் எவ்வாறு தீர்த்தாள்? அவள் எடுக்கும் இறுதி முடிவு என்ன அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன என்ன என்பதை நாம் நாவலில் காணலாம்.

About Devibala :

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Rent Now
Write A Review

Same Author Books