Home / eBooks / Unnodu Naan..!
Unnodu Naan..! eBook Online

Unnodu Naan..! (உன்னோடு நான்..!)

About Unnodu Naan..! :

ஒரு மென்மையான பெண்ணை அவன் காதலிக்கிறான். அவன் படிக்கும் கல்லூரியில் தான் அவளும் பிடிக்கிறாள். அடாவெடிகாரன் என்று கல்லூரியில் பெயர் வாங்கியிருக்கும் அவன் மனதுக்குள் அவள் பைத்தியமாக இருப்பதைப் பற்றி அவளுக்குத் தெரியாது. அவன் அவளை தீவிரமாக காதலிக்கிறான். அவனைப் பற்றிய நினைவுகளை ஒரு டைரியில் குறிப்பாக எழுதிவரும் அவன் ஒருநாள் மறைந்து விடுகிறான். அவளுக்காக தான் அவன் போரடி மறைந்தான் என்பது அவளுக்கு தெரியாது. அது தெரிய வரும் போது அவள் நிலை குழைகிறாள்.

About Muthulakshmi Raghavan :

நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.

நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.

15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.

Rent Now
Write A Review

Same Author Books