Home / eBooks / Ussh Sollathey
Ussh Sollathey eBook Online

Ussh Sollathey (உஷ்... சொல்லாதே!)

About Ussh Sollathey :

'உஷ்... சொல்லாதே...' நாவலில் வரும் சித்தரும் பெண் தெய்வமும் உங்களுக்கு மெய்சிலிர்ப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்துவார்கள் என்பது திண்ணம்! அந்தப் பெண் தெய்வம் யாரென்று ஊகிக்க முடிகிறதா? சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தின் காவிய நாயகி கண்ணகிதான் அவள்! பாண்டிய மன்னன் நீதி தவறியதற்காக மதுரையை எரித்துச் சாம்பலாக்கிய உத்தமி அவள்! 'மங்கல தேவி' எனும் இடத்தில் சேர மன்னன் அவளுக்கு கோவிலைக் கட்டினான். கேரள எல்லையில் வனாந்திரத்தில் அமைந்திருக்கும் அந்தக் கோவில் அருகே... அக்கிரமம் நடந்தால்...? கற்புக்கரசி கண்ணகி சும்மா விடுவாளா? நடந்தது என்ன? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். - லட்சுமி பிரபா

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books