நாட்டை காத்திடும் ராணுவ வீரன் அவன். தன் நெஞ்சில் நிறைந்தவளின் நலத்தை ஒருமுறை தவறவிட்டதில் வஞ்சி அவளின் வாழ்வு வஞ்சிக்கப்பட்டதில் அவள் துவண்டு விடாமல் தோள் சாய்த்து கொள்பவன். அவனது உயிரில் உறைந்த நேசத்தை அவளுக்கு உணர்த்தி கைத்தலம் பற்றி டுவானா இல்லை அவளை உணர்ந்து காவலனாக காத்திடுவானா என்பதே இக்கதையின் பயணம்.
Working as a quality control associate in a reputed organisation. Published 2 novels and written 2 short novels in comedy genre.
Rent Now