MK.Subramanian
மன அழுத்தம், மன இறுக்கம் என்பதான சில வார்த்தைகள் தமிழில் இருந்துவருகின்றன.
நகைச்சுவை இவற்றைத் தீர்க்கும்.
“நகைச்சுவை என்ற ஒன்று இருப்பதாலேயே நான் இத்தனை வயதிலும் நலமோடு இருக்கிறேன்'' என்று அண்ணல் காந்தியடிகள் தன் தள்ளாத வயதில் கூறியிருந்தார்.
‘குலுங்கி குலுங்கி சிரித்தால் குறைந்து போகும் நோய்கள்' என்ற கருத்தும் இங்கு நினைத்துப் பார்க்கத் தகுந்தது. மேலும், நகைச்சுவை என்பது பிறர் மனத்தை புண்படுத்தாமலும் அமைதல் வேண்டும் என்று நகைச்சுவைக்கு இலக்கணம் கண்டுள்ளனர். சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த நான், புதிய முயற்சியாக நகைச்சுவைத் துணுக்குகளையும் எழுதியிருக்கிறேன்.
I had written over 1000 short stories and 40 books so far. He had got the credentials of kanchi kamakotti peetam and sekkizhar research center. I had acclaimed by local and outdoor literary organizations. I had created thiruvalluvar tamil workshop literary organization. I am operating it for the past fifteen years.