Home / eBooks / Vaigarai
Vaigarai eBook Online

Vaigarai (வைகறை)

About Vaigarai :

சிந்தனைக்கினியவன் என்ற புனை பெயரில் வெளிவந்த கவிதைப் பூக்களை உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.

நடைமுறை வாழ்வில் நான் கண்ட சிந்திக்கத் தக்க கவிதைப் பூக்கள் உங்கள் முன் மலர்ந்து மணம் பரப்புகின்றன. அதன் மணத்தை நுகர்ந்து ரசித்து பலருக்கும் பரப்பும் பங்கு உங்களுடையது!

-கே.எஸ். ரமணா

About K.S.Ramanaa :

இவர், முதுகலைப் பட்டம் பெற்று வழக்குறைஞராக உள்ளார். இவர் எழுதிய சமூக நோக்குள்ள நாடகங்கள் அகில இந்திய வானொலி நிலையம் - சென்னை, கோவை, திருச்சி ஆகியவற்றில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதுவரை கதை, கவிதை, நாடகம், கட்டுரை என 14 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய 'சிறந்த நாடக விருது', பி.ஆர்.ஜி.நாகப்பன் ராஜம்மாள் அறக்கட்டளை வழங்கிய 'இலக்கியச் சுடர்' விருது, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கிய ‘பாவேந்தர் நெறிச்செம்மல் விருது' உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rent Now
Write A Review

Same Author Books