புலவர் சா. இராமாநுசம் அவர்கள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றியபவர். இவர் பல்வேறு இயக்கங்களில் பல முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார். பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்பும், பல்வேறு போராட்டங்களில் முன்னின்று வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். இவரின் கவிதை தொகுப்பை வெளியிடுகிறோம்.
Rent Now இராய செல்லப்பா
சந்தம் மிகுந்த மரபுக் கவிதைகள். பெரும்பாலும் விருத்தப் பாக்கள். அன்றாடச் செய்திகள் முதல் ஆழ்ந்த கோட்பாடுகள் வரை கவிதையின் உட்பொருளாக இருக்கின்றன. பல்லாண்டுகளாக எழுதிய தொகுப்பு.