Nirutee
உதவி கேட்டு வருகிறாள். அவளுக்கு நாயகன் செய்த உதவி என்ன?
சுய தொழில் செய்யும் நான் கோவையைச் சேர்ந்தவன். எளிமையான ஒரு கிராமத்தில் வாழ்கிறேன். பள்ளிப்படிப்பைத் தாண்டியதில்லை. இள வயது முதலே கதை, கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். அதன் வெளிப்பாடாக இணைய கதைகள் வழியாக எழுத வந்தவன். என் பல கதைகள், பல இணைய தளங்களில் பரவியிருக்கும்.