தன் அண்டை நாட்டை யுத்தத்தின் மூலம் கைப்பற்ற நினைக்கும் ஒரு அரசன் அந்நாட்டில் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் மோகினி என்ற குதிரையை களவாடி யுத்தத்தை தொடங்க நினைக்கிறான்.அக்குதிரையை களவாட ஆதித்தன்,அரிஞ்சயன் என்னும் இரு சகோதர கள்வர்களை வேங்கி நாட்டிற்கு அனுப்பி வைக்கிறான்.கள்வர்கள் இருவரும் குதிரையை திருடினார்களா? யுத்தத்தை தடுத்து நிறுத்தினார்களா? என்பதே வேங்கியின் மோகினியின் கதை.!
ஈரோடு கார்த்திக்காகிய நான் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை "ப்ரதிலிபி"தளத்தில் எழுதியிருக்கிறேன்.ஆதித்தன்,அரிஞ்சயன் என்ற இரண்டு சகோதரர்களை வைத்து லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆங்கில தொடர் போல் எழுத முயற்சி செய்து 7 கதைகளை இதுவரை எழுதியுள்ளேன். மிஸ்ட்ரி, திகில், சஸ்பென்ஸ், க்ரைம் என பல ஜேனர்களில் எழுத முயற்சி செய்பவன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் எளியவன் நான்.
Rent Now