MK.Subramanian
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் வெற்றிபெறவே விரும்புகிறான். ஆனால் அதற்கான வழிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் அவர்கள் தன் செயலில் தனித்துவம் காட்டி, தோல்விகளை துணைகொண்டு, வேகம் - விவேகத்துடன் செயல்பட்டு, பல புத்தகங்களை நாடி, கொள்கை கொண்டு வாழ்ந்தால் வெற்றிகளை மட்டுமே தன் விலாசங்களாக்கிக் கொள்ளலாம்...
I had written over 1000 short stories and 40 books so far. He had got the credentials of kanchi kamakotti peetam and sekkizhar research center. I had acclaimed by local and outdoor literary organizations. I had created thiruvalluvar tamil workshop literary organization. I am operating it for the past fifteen years.