வாழ்வில் தோற்பதும், ஜெய்ப்பதும் சகஜமான விஷயம். ஆனால் தோல்வியை மட்டுமே தோளில் தொங்க விட்டுக் கொண்டு அதற்கு ஒரு புதுமையான விளக்கத்தை அளித்து தான் மட்டுமின்றி சுற்றி இருப்போரையும் மகிழ்வுடன் வைத்திருக்கும் ஒருவனின் தோல்வியான வெற்றிக்கதை.
Working as a quality control associate in a reputed organisation. Published 2 novels and written 2 short novels in comedy genre.
Rent Now