Home / eBooks / Vidiyalai Thedum Mansi
Vidiyalai Thedum Mansi eBook Online

Vidiyalai Thedum Mansi (விடியலைத் தேடும் மான்சி)

About Vidiyalai Thedum Mansi :

இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு ... இரு உள்ளங்களுக்கிடையே ஏற்பட்ட இணைய வழிக் காதலைச் சொல்லும் இனிமையான காதல் கதை .. ஏராளமான ரகசியங்களை உள்ளடக்கி. பெரும் விடுகதையாகச் செல்லும் கதையிலன் முடிவில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை நிச்சயம் வியக்க வைக்கும் ... படித்துப் பார்த்து கருத்து கூறவும்.

About Sruthivino :

நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..

Rent Now
Write A Review

Rating And Reviews

  Premkumar

1/64 koothandakuppam,kethandapatti(post),bayram palli(tk),pin-635815

  Premkumar

1/64 koothandakuppam,kethandapatti(post),bayram palli(tk),pin-635815

  Yogarani

கவிதையாய் ஓர் கதை... கவிதைகள் அரசாளும் கதைக்களம்.. அழகோ அழகு!!!..

Same Author Books