இது எனது முதல் நாவல். ஒரு பெண். அவள் தன் தாயின் ஆசைகளை நிறைவேற்றுவதையே லட்சியமாகக் கொண்டவள். அவள் அதில் ஜெயித்தாளா? இல்லையா? என்பதைச் சொல்லும் கதை.
முகநூலில் மத்யமரிலும் சங்கப்பலகையிலும் எழுதிப் பழகி இப்போது புஸ்தகாவில் காலடி வைத்திருக்கிறேன். அடிப்படையில் நானொரு குடும்பத்தலைவி மற்றும் மெடிக்கல் ட்ரான்ஸ்கரிப்ஷன் வேலை செய்கிறேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் உண்டு. அதற்கு அடிகோலிய சங்கப்பலகை மற்றும் மத்யமருக்கு நன்றிகள் ஆயிரம்.
Rent Now