Home / eBooks / Vivek, Vishnu, Oru Vidukadhai!
Vivek, Vishnu, Oru Vidukadhai! eBook Online

Vivek, Vishnu, Oru Vidukadhai! (விவேக், விஷ்ணு, ஒரு விடுகதை!)

About Vivek, Vishnu, Oru Vidukadhai! :

டி.ஐ.ஜி. பால்ராஜ் வீட்டிற்கு தபாலில் ஒரு கடிதம் வருகிறது. டி.ஐ.ஜி. பால்ராஜ் மனைவி பிரித்து பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைகிறாள். அது உயிரோடு இருக்கும் டி.ஐ.ஜி. பால்ராஜின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். உடனே ஐ.ஜி ஆபீஸ் சென்று சொல்கிறாள். ஐ.ஜி. தலைமையில் விவேக், விஷ்ணு டி.ஐ.ஜி. பால்ராஜின் பாதுகாப்பு பற்றி பேசி கொண்டிருக்கும் போதே - கண்ட்ரோல் ரூமில் இருந்து செய்தி வருகிறது டி.ஐ.ஜி. பால்ராஜ் இறந்து விட்டதாக. டி.ஐ.ஜி. பால்ராஜ் எப்படி கொலை செய்ய பட்டாரோ அதே முறையில் ஐ.ஏ.எஸ். ஆதிகாரி ரவீந்தர் கொலை செய்ய படுகிறார். இந்த கொலைகளை யார் செய்வது? கொலைக்கான காரணம் என்ன என்பதை விவேக், விஷ்ணு கண்டுபிடிக்கிறார்கள்.இதனை ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் காண்போம்.

About Rajesh Kumar :

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  Elavarasi R

How to open this novel

Book Review  மா.வெற்றிமுரசு.

திரு ராஜேஸ்குமார் நாவல்கள் என்றால் எனக்கு உயிர், அதிலும் விவேக் சாரும் விஷ்ணு சாரும் வரும் நாவல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

Book Review  Anand

Anand

Book Review  Mohideen Raja

a very good EFFORT!

Book Review  jothilakshmi

good

Book Review  shakthivel

very good

Book Review  selvakumar

super

Same Author Books