Home / eBooks / Vizhiyin Vazhiye Neeya Vanthu Ponathu?
Vizhiyin Vazhiye Neeya Vanthu Ponathu? eBook Online

Vizhiyin Vazhiye Neeya Vanthu Ponathu? (விழியின் வழியே நீயா வந்து போனது?)

About Vizhiyin Vazhiye Neeya Vanthu Ponathu? :

மஞ்சரி தன் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகள். மஞ்சரி ஒரு பிரைவேட் கம்பெனியில் தன் குடும்ப நலனுக்காக பணிபுரிகிறாள். அதே அடுக்கில் கீழ்தளத்தில் வேறு ஒரு கம்பெனியில் பணிபுரியும் கௌதம் இவளை விரும்புகிறான். இவர்களுக்கிடையில் காதல் அரும்பு மலருகிறது. ஆனால் இவள் வாழ்வில் மகிழ்ச்சி சிறிதும் கிடையாதென்பதால் சிறிய காற்றின் மூலம் இவள் வாழ்க்கை பறிக்கப்படுகிறது. இவர்கள் காதல் கைக்கூடியதா? பார்ப்போம்… வாருங்கள்…

Rent Now
Write A Review