Home / eBooks / Yajnavalkyar – Janagamannar Urayadalgal
Yajnavalkyar – Janagamannar Urayadalgal eBook Online

Yajnavalkyar – Janagamannar Urayadalgal (யாக்ஞ வல்கியர் - ஜனக மன்னர் உரையாடல்கள்)

About Yajnavalkyar – Janagamannar Urayadalgal :

மகரிஷி யாக்ஞவல்கியர், திருமாலின் அம்சமாக மண்ணுலகில் அவதரித்தவர் என்று கருதப்படுகிறது சூரிய பகவானிடமிருந்து ‘சுக்ல யஜுர் வேதத்தை’ நேரடியாகப் பயின்று உலகுக்கு அளித்தவர் யாக்ஞவல்கியர். யோகிகளில் ‘யோகீஸ்வரர்’ என்றழைக்கப்படுபவர் இவர் மட்டுமே! இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று நம்பப்படும் இவரது வரலாறு இத்தொகுதியின் முதல் பாகத்தில் தொகுக்கப்பட்டது.

மிதிலையை ஆண்ட மன்னர் ஜனகர் ‘ராஜரிஷி’ என்று கருதப்பட்டவர். அவரே வேத, வேதாந்தங்களில் பரிச்சயமுடைவர். ஜனக மன்னர் பல சந்தர்ப்பங்களில் மகரிஷி யாக்ஞவல்கியருடன் உரையாடித் தமது ஐயப்பாடுகளைக் களைந்துகொண்டார். அந்த உரையாடல்கள் இந்த இரண்டாவது பாகத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

யாக்ஞவல்கியருடன், உத்தாலகர், சித்ரரதர், விஸ்வாவசு, அஸ்வலர், அர்த்தபாகர், புஜ்யூ, உஷஸ்தஸ், கஹோலர், கர்கி, காத்யாயனி, மைத்ரேயி ஆகியோரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாதங்களும், விவாதங்களும் நடத்தியிருக்கிறார்கள். அவையும் தொகுக்கப்பட்டு மூன்றாவது பாகமாக வெளியிடப்பட்டுள்ளன.

About Aranthai Manian :

Author of 30 books in Tamil so far. Freelance journalist for the past 40 years in Tamil and English. Professor of Film Technology at SRM SIVAJI GANESAN FILM INSTITUTE (2008 TO 2014); Presently at BLUE OCEAN FILM AND TELEVISION ACADEMY, CHENNAI. Actor on stage plays/films/TV serials, script-writer/Director in films and TV serials, Radio Braodcaster, Orator.

Rent Now
Write A Review

Same Author Books