Home / eBooks / Yenathanpal Unai Velven...
Yenathanpal Unai Velven... eBook Online

Yenathanpal Unai Velven... (எனதன்பால் உனை வெல்வேன்...)

About Yenathanpal Unai Velven... :

மணமேடை வரை வந்த பிறகு திடீரென மணமகன் மாறினால்...?எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரின் மனநிலையையும் அதன் பின்பான அவர்களது மண வாழ்வையும் விவரிக்கும் கதை...

About Viji Prabu :

ஹாய் பிரெண்ட்ஸ்.. நான் விஜி பிரபு..இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கும் நான் பத்மஸ்ரீ பதிப்பகம் என்கிற பெயரில் சொந்தமாக பதிப்பகம் வைத்திருக்கிறேன்.நானும் ஒரு நல்ல வாசகி என்பதால் ..என்னை போன்ற வாசகர்களுக்கு ஏற்றார்போல தரமான குடும்பக் கதைகளை கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கதைகளை கொடுத்து வருகிறேன்.எனது கதைகள் சுடற்கொடி மாத இதழில் மாத நாவலாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Rent Now
Write A Review