Kalaiselvi
About the Narrator
என்னுடைய பெயர் கலைச்செல்வி சரவணன்.நான் ஒரு தனியார் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும்,நெறியாளராகவும் இருக்கிறேன்.பிரபல
நாளிதழ்கள்,மாத இதழ்களில் சிறுகதைகள்,தொடர்கள்,கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.ஒலி வடிவ புத்தகங்களிலும் குரல்
கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.முடிந்தவரை கதைகளை உயிரோட்டத்துடன் கொண்டுபோவதே என் விருப்பம்.இது எனக்கு மிகவும் பிடித்தமான பணியாக இருக்கிறது.