Suganya
About the Narrator
சுகன்யா இராமநாதன்
கதை சொல்லி
முகிழ் அமைப்பு - நிர்வாகி
குழந்தைகளிடம் வாசிப்பை ஊக்குவிக்கும் அமைப்பு. குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணறும் தளம்.
தனியார் வங்கியில் - மேலாளர்.
தேனீர் பதிப்பக குறுங்கதை போட்டியில் தேர்வாகி விரைவில் நூலாக வெளிவரவுள்ளது.
குழந்தை இலக்கியத்தில் ஆர்வம்.
வாசிப்பும் எழுத்தும் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.